தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Actor And Politicians Kamal Hassan's Mnm Party Joins Dmk

Kamalhassan: 'இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை'- கமல்ஹாசன் பேட்டி!

Mar 09, 2024 03:51 PM IST Karthikeyan S
Mar 09, 2024 03:51 PM IST
  • Kamalhassan vs DMK:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திமுக - மநீம கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இந்த கூட்டணிக்கு எங்கள் ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கியிருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
More