சென்னை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 13 அடி நீள டால்பின்! வனக்காப்பாளர்கள் புதைப்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சென்னை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 13 அடி நீள டால்பின்! வனக்காப்பாளர்கள் புதைப்பு

சென்னை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 13 அடி நீள டால்பின்! வனக்காப்பாளர்கள் புதைப்பு

Published Nov 17, 2024 03:34 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 17, 2024 03:34 PM IST

  • சென்னை, பட்டினப்பாக்கம் அருகே கடற்கரை பகுதியில் மீனவர்கள் பணிக்கு செல்லும் போது டால்பின் ஒன்று கரை ஒதுங்கிள்ளதை கண்டுள்ளனர். இதுகுறித்துமீனவர்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அங்கிருந்த டால்பினை சோதனை செய்து இறந்திருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் அங்கு டால்பினை இந்த பகுதியில் புதைத்து சென்றனர்

More