Thoothukudi: முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!-aadi velli thiruvizha organised at thoothukudi muthumariamman temple - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thoothukudi: முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Thoothukudi: முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Aug 03, 2024 10:53 PM IST Karthikeyan S
Aug 03, 2024 10:53 PM IST
  • தூத்துக்குடி திருவிக நகர் முத்துமாரியம்மன் கோயில் ஆடி கொடை விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.
More