Viral Video: நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்தில் பிரசவம்..ICU-வார்டாக மாறிய அரசு பஸ்- நெகிழ்ச்சி வீடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video: நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்தில் பிரசவம்..Icu-வார்டாக மாறிய அரசு பஸ்- நெகிழ்ச்சி வீடியோ

Viral Video: நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்தில் பிரசவம்..ICU-வார்டாக மாறிய அரசு பஸ்- நெகிழ்ச்சி வீடியோ

Published May 30, 2024 01:39 PM IST Karthikeyan S
Published May 30, 2024 01:39 PM IST

  • கேரளாவில் அரசு பேருந்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தில் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது பெண்ணின் நிலைமை மோசமான நிலையில் சற்றும் யோசிக்காத மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அரசு பேருந்தை ஐசியூ வார்டாக மாற்றி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுக்க வைத்த வீடியோ அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

More