தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Karnataka: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்ட அதிசயம்!

karnataka: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்ட அதிசயம்!

Apr 04, 2024 05:52 PM IST Karthikeyan S
Apr 04, 2024 05:52 PM IST
  • கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவில் உள்ள லக்சனா கிராமத்தில், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சாத்விக் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணி தொடங்கிய நிலையில் குழந்தை தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
More