தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  A Two-year-old Boy Fell Into An Open Borewell In Lachyal Village, Rescue Operation Underway

Karnataka: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை..மீட்பு பணிகள் தீவிரம்!

Apr 04, 2024 01:14 PM IST Karthikeyan S
Apr 04, 2024 01:14 PM IST
  • கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவில் உள்ள லக்சனா கிராமத்தில் 2 வயது ஆண் குழந்தை நேற்று மாலை 5 மணிக்கு ஆழ்குழாய் (போர்வெல்) கிணற்றில் விழுந்தது. காலி இடத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துறை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்துள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் 12 மணிநேரத்திற்கும் மேலாக அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
More