தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  A Raja Filed Nomination In Nilgiris Constituency

A Raja: ஊழல், மதவாதத்தை இணைத்து இந்திய அரசியல் சட்டத்தை சிதைக்கிறது பாஜக - ஆ.ராசா பேச்சு

Mar 27, 2024 08:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 27, 2024 08:30 PM IST
  • நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ. ராசா, மாவட்ட ஆட்சியர் மு.அருணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் விடியோ காட்சிகள் இதோ
More