Dindigul : 100 அண்டா.. மலை போல் கிடா கறி.. விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!-a men only curry feast was held at the temple festival near nattam - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul : 100 அண்டா.. மலை போல் கிடா கறி.. விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!

Dindigul : 100 அண்டா.. மலை போல் கிடா கறி.. விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!

Mar 19, 2024 10:28 AM IST Divya Sekar
Mar 19, 2024 10:28 AM IST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து விமரிசையாக நடைபெற்றது.இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது.

More