தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Trichy: வெகுவிமர்சையாக நடைபெற்ற திருச்சி தாயுமானவர் கோயில் தேரோட்டம்!

TRichy: வெகுவிமர்சையாக நடைபெற்ற திருச்சி தாயுமானவர் கோயில் தேரோட்டம்!

Apr 22, 2024 03:59 PM IST Karthikeyan S
Apr 22, 2024 03:59 PM IST
  • திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
More