Election 2024: 'ஜனநாயக கடமை தான் முக்கியம்' திருமண கோலத்தில் வாக்களித்த மணமகன்!-a groom casted his vote at amravati - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Election 2024: 'ஜனநாயக கடமை தான் முக்கியம்' திருமண கோலத்தில் வாக்களித்த மணமகன்!

Election 2024: 'ஜனநாயக கடமை தான் முக்கியம்' திருமண கோலத்தில் வாக்களித்த மணமகன்!

Apr 26, 2024 03:25 PM IST Karthikeyan S
Apr 26, 2024 03:25 PM IST
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் 2ஆம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியின் வதர்புரா பகுதியில் உள்ள வாக்குசாவடிக்கு திருமண கோலத்தில் வந்த மணமகன் ஆகாஷ் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளார்.
More