தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  வேப்பிலை ஆடை உடுத்தி மனு அளித்த விவசாயி

வேப்பிலை ஆடை உடுத்தி மனு அளித்த விவசாயி

Jun 25, 2024 05:37 PM IST Manigandan K T
Jun 25, 2024 05:37 PM IST
  • அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிகல்வித்துறையோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமில் இடுப்பில் வேப்பிலை,கையில் குத்தீட்டியுடன் நூதான முறையில் மனு அளிக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
More