தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul Viral : 'நீ பெரிய ஆளா’.. நிலக்கோட்டை அருகே டீ கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கிய 4 பேர் கைது.. இதோ வீடியோ!

Dindigul Viral : 'நீ பெரிய ஆளா’.. நிலக்கோட்டை அருகே டீ கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கிய 4 பேர் கைது.. இதோ வீடியோ!

Mar 14, 2024 03:18 PM IST Divya Sekar
Mar 14, 2024 03:18 PM IST

நிலக்கோட்டை அருகே டீ கடை உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது. கடையில் இருந்த பொருட்களை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More