தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  3.10 Crore Worth Of Jewelery Seized In Dindigul

Dindigul : திண்டுக்கல்லில் பரபர.. சோதனையில் சிக்கிய 3.10 கோடி மதிப்பிலான நகைகள்!

Mar 23, 2024 01:15 PM IST Divya Sekar
Mar 23, 2024 01:15 PM IST

வத்தலகுண்டு சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி நகை நிறுவன சரக்கு வாகனத்தில் 3.10 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பாராளுமன்றத் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

More