தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coonoor: கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பின்னோக்கி வந்து தலை குப்புற விழும் Cctv காட்சி

Coonoor: கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பின்னோக்கி வந்து தலை குப்புற விழும் CCTV காட்சி

May 20, 2024 07:47 PM IST Karthikeyan S
May 20, 2024 07:47 PM IST
  • நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்துகுள்ளானது. ஆந்திராவில் இருந்து மினி டெம்போ வாகனத்தில் சுற்றுலா வந்தவர்கள் காயமடைந்துள்ளனர். மினி பிக்கப் வாகனம் பின்னோக்கி சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த குழந்தை உட்பட 17 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
More