பாஜகவில் இணைந்த தமிழக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்..விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பாஜகவில் இணைந்த தமிழக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்..விபரம் இதோ!

பாஜகவில் இணைந்த தமிழக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்..விபரம் இதோ!

Published Feb 07, 2024 04:27 PM IST Karthikeyan S
Published Feb 07, 2024 04:27 PM IST

  • EX MLA's Joins BJP: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 16 பேரும், திமுக முன்னாள் எம்பி ஒருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இவர்கள் பாஜகவில் இணைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, கு.வடிவேல், கந்தசாமி உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர். இதில் சிலர் 40 வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களாகவும், சிலர் 20 வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களாகவும் உள்ளனர்.

More