தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Election 2024: 102 வயதிலும் நேரில் வந்து வாக்களித்த மூதாட்டி!

Election 2024: 102 வயதிலும் நேரில் வந்து வாக்களித்த மூதாட்டி!

Apr 19, 2024 07:16 PM IST Karthikeyan S
Apr 19, 2024 07:16 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே 102 வயது மூதாட்டி சின்னம்மாள் என்பவர் கையில் ஊன்றுகோளை ஊன்றி வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளார்.
More