trending News, trending News in Tamil, trending தமிழ்_தலைப்பு_செய்திகள், trending Tamil News – HT Tamil

Latest trending Photos

கையில் இருக்கும் ஐந்து விரல்களின் அளவு எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஆனால் இந்த விரலின் அளவை வைத்து மது அருந்தும் நபர் எவ்வளவு அருந்துவார் என்பதை புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்

ஆள்காட்டி, மோதிர விரல் போதும்..நீங்கள் எவ்வளவு பெரிய குடிகாரர்கள் என்பதை கண்டறியலாம்! ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

Monday, December 2, 2024

உலகின் சில விசித்திரமான திரையரங்குகளில் பட்டியலில் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திரையரங்குகள் பல உள்ளன. இங்கு படம் பார்ப்பவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். காலப்போக்கில் சினிமாக்களும், அதை காட்டும் தொழில்நுட்பமும் மாறி கொண்டே வருகிறது. அதற்கு உதரணமாக படங்களை 3D IMAX, 4DX என பல தொழில்நுட்பங்களிலும் சினிமாக்களை பார்த்து ரசிக்கலாம். சினிமாக்களை தயாரிப்பதற்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. உலகின் விசித்திரமான திரையரங்குகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த திரையரங்குகளை பற்றி தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்

கல்லறையில் சினிமா பார்க்கும் அனுபவம்..தண்ணீரில் திரையரங்கம் - உலகின் மிக விசித்திரமான திரையரங்குகள் லிஸ்ட் இதோ

Saturday, November 30, 2024

இந்தியாவின் நீண்ட தூர ரயில்களில் பல ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து பயணிக்கும் ரயில்களாக இருக்கின்றன. அதேபோல் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் ரயிலும் உள்ளன

முடிவும் தொடக்கமும் தமிழ்நாட்டில் இருந்து தான்..இந்தியாவின் டாப் 10 நீண்ட தூர ரயில்கள் எவையெல்லாம் தெரியுமா?

Wednesday, November 27, 2024

கடைசியில் நல்ல மகன் எனக் குறிப்பிட்டதற்கு ஏ.ஆர். ரஹ்மான் கிண்டலடித்தார். பின் இருவருக்கும் சண்டை நடந்தால் முதலில் யார் மன்னிப்பு கேட்பார் என சுஹாசினி கேட்டார். அப்போது, சிறிது யோசித்து தான் தான் முதலில் மன்னிப்பு கேட்பேன் என சாய்ரா கூறினார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்குள் சண்டையே வராது. ஒரு விஷயத்தை நாம் திரும்பிப் பார்க்கும் போது நாம் தவறு செய்தது தெரிந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். குடும்பத்தில் தன்னோட பெருமை பேசக் கூடாது எனக் கூறினார்.

அவங்க என் வாழ்க்கைக்கு நல்ல துணையாக இருந்தாங்க.. மனைவி சாய்ரா பானு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயம் வைரல்!

Wednesday, November 20, 2024

தாய்லாந்தின் சுச்சாடா சுவாங்ஸ்ரியும் டாப் 5 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவர்.

மிஸ் யுனிவர்ஸ் 2024: இந்தியாவின் ரியா சிங்கா வெளியேற்றம்; 73 வது மிஸ் யுனிவர்ஸிற்கான முதல் 5 போட்டியாளர்கள்

Sunday, November 17, 2024

தன் மனைவி சட்டவிரோதமாக சம்பாதிக்க சொல்கிறார் எனவும், குத்திப்போட்டுடுவோம்னு மிராட்டுறாங்க எனவும் பயந்து பேசிய அகோரி கலையரசனின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.

என் மனைவி சட்டவிரோதமா சம்பாதிக்க சொல்றா.. குத்திப்போட்டிருவேன்னு மிராட்டுறாங்க.. அம்மா வீட்டுக்கு ஓடிய அகோரி கலையரசன்

Thursday, November 7, 2024

மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிகிதா போர்வால் ஃபெமினா மிஸ் இந்தியா 2024, கிரீடத்தை வென்றார். இந்த வெற்றியால் அடுத்த ஆண்டு உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் உஜ்ஜயினியைச் சேர்ந்த நிகிதா போர்வால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

ஃபெமினா மிஸ் இந்தியா கீரிடத்தை சூடிய மத்திய பிரதேசம் அழகி..யார் இந்த நிகிதா போர்வால்?

Thursday, October 17, 2024

லிங்க்ட் இன் பக்கத்தில் சாந்தனு நாயுடு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன். அன்பின் விலை துக்கம்தான். சென்றுவாருங்கள், எனது கலங்கரை விளக்கமே! எனப் பதிவிட்டுள்ளார்.

சென்று வாருங்கள் எனது கலங்கரை விளக்கமே.. ரத்தன் டாடாவின் இளம் நண்பர்.. யார் இந்த சாந்தனு நாயுடு?

Thursday, October 10, 2024

நடிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். நடிகர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முதல் தொழில் வாழ்க்கை வரை சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களை வழங்கி வருகின்றனர். இப்போது இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகைகளுக்கு எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

Most Instagram Followers : இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட பாலிவுட் நடிகை யார்? எத்தனை பேர் பின்தொடர்கிறார்கள்!

Tuesday, September 10, 2024

சிலம்பு  விரைவு ரயில்: வரும் 16ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும். வரும் 17ம் தேதி முழுமையாக ரயில் சேவை ரத்து. வரும் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து கிளம்பும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். வரும் 17ம் தேதி ரயில் சேவை முழுமையாக ரத்து

Chennai Railway Updates : ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. சென்னை - செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம்!

Tuesday, August 6, 2024

இந்த உடனடி  பாலம் ஆற்றின் மறுபுறத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை விரைவாக வெளியேற்ற உதவும் என்று ராணுவம் கருதுகிறது.

Wayanad Landslides : வயநாடு நிலச்சரிவு.. சிக்கித் தவிக்கும் மக்கள்.. இந்திய இராணுவத்தால் ஒரே இரவில் கட்டப்பட்ட பாலம்!

Thursday, August 1, 2024

கேரளாவின் வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இதுவாகும். வாகனங்கள் உட்பட எண்ணற்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது.

Wayanad landslides : வயநாடு சோகம்.. நிலச்சரிவில் சிக்கிய 151 பேர் பலி 200க்கும் மேற்பட்டோர் மாயம்!

Wednesday, July 31, 2024

முன்னதாக, தேவைப்பட்டால் பயனர்களின் தகவல்களை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு வாட்ஸ்அப்பிற்கு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது. அரசின் உத்தரவை எதிர்த்து வாட்ஸ் அப் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. பயனர் தரவை அரசாங்கத்திற்கு வழங்குவது அதன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் கொள்கைக்கு எதிரானது என்று வாட்ஸ்அப் நீதிமன்றத்தில் வாதிட்டது.

WhatsApp: வாட்ஸ்அப்பை இந்தியாவில் இனி பயன்படுத்த முடியாதா? புதிய அப்டேட்

Monday, July 29, 2024

ஹாரர் படங்களுக்கு பெயர் போன விக்ரம் பட் இயக்கியுள்ள ப்ளடி இஷ்க் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஹரே கிருஷ்ணா மீடியாடெக் மற்றும் ஹவுஸ்ஃபுல் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களால் தயாரிக்கப்படும் இப்படத்திற்கு சமீர் டாண்டன் மற்றும் பிரதிவாலியா இசையமைத்துள்ளனர்.

Horror Movie OTT : திகில் படம்.. ப்ளடி இஷ்க் இந்த வாரம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது.. எந்த ஓடிடி தெரியுமா?

Thursday, July 25, 2024

அம்பானி குடும்பத்தின் இளைய மருமகளான ராதிகா மெர்ச்சன்ட், திருமணத்தில் பாரம்பரிய லெஹங்கா அணிந்திருந்தார்.

Radhika Merchant: பிரைடல் லுக்: தங்க நிற லெஹங்காவில் ராதிகா மெர்ச்சன்ட்.. வைரல் போட்டோஸ்

Saturday, July 13, 2024

இதற்கு அண்ணாமலை அந்த செயின் எங்க அம்மா போட்டது அதை எப்படி கவரிங் நகையாக மாறி இருக்கும் என்று கேள்வி கேட்கிறார். இதை கேட்ட முத்து நல்லா கேளுங்கப்பா என சொல்கிறார். அதற்கு விஜயா உங்க அம்மாவும் கவரிங் நகை போட்டாங்களோ என சொல்ல இதைக் கேட்டு அண்ணாமலை கோபமடைந்து எங்கள் அம்மா அனைவருக்கும் கொடுத்து பழக்கப்பட்டவர் அவர் எப்படி இப்படி செய்வார்.

மீனா மீது பழி போடும் விஜயா? கடும் கோபத்தில் முத்து.. மனோஜை சிக்க வைக்க நச் பிளான்.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Wednesday, July 10, 2024

அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.

School Timing : மாணவர்களே முக்கிய அறிவிப்பு.. புதுச்சேரியில்‌ அரசு பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் - இதோ விவரம்!

Tuesday, July 9, 2024

நேற்று மஹாபிரபு ஸ்ரீ ஜெகன்னாத்ஜியை தரிசனம் செய்தபோது நான் உணர்ந்த ஒரு ஆழ்ந்த உள் அமைதியை இது எனக்கு அளித்தது. அத்தகைய அனுபவத்தில் நான் தனியாக இல்லை; நம்மை விட மிகப் பெரிய, நம்மைத் தாங்கி, நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஒன்றைச் சந்திக்கும் போது நாம் அனைவரும் அப்படி உணர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் (PTI Photo)

Droupadi Murmu: 'நாம் இயற்கையின் ஒரு பகுதி'-புரி கடற்கரையில் ஜனாதிபதி முர்மு! இயற்கை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு

Monday, July 8, 2024

இந்த பாடலை முதலில் பாட வைக்க அணுகியது சீர்காழியை தான். ஆனால் இந்தப் பாடலில் தோற்றுப் போவது போன்ற காட்சி அமைக்கப்பட்டதால் தோற்றுப் போகும் பாடலை நான் பாட மாட்டேன் என சீர்காழி சொல்லிவிட்டாராம். அதன் பிறகு உண்மையை சொல்லி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணனை இயக்குனர் அணுகுகிறார். அதற்கு இதில் என்ன இருக்கிறது நான் பாடுகிறேன் என சொல்கிறார்.

Story of Song : என்ன கவிஞரே.. வரி கிடைக்காமல் திணறிய கண்ணதாசனை கிண்டல் செய்த கேவிஎம்.. ஒரு நாள் போதுமா பாடல் உருவான கதை!

Friday, July 5, 2024

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது தண்டனைக்குரியது. விலங்குகளுக்கு எதிரான அநீதியை எதிர்த்துப் போராடுவதற்கும் தடுப்பதற்கும் குறிப்பாக இந்தியாவில் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு கொடுமையைத் தடுக்கும் குறிக்கோளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதோ சில சட்டங்கள்.

Animal laws: செல்லப்பிராணி வீட்டில் இருக்கா? மிருகவதை தண்டனைக்குரியது.. சட்டத்தின் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்!

Tuesday, June 18, 2024