தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: சென்னை வாசிகளே எச்சரிக்கை.. இன்று எந்த 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Weather Update: சென்னை வாசிகளே எச்சரிக்கை.. இன்று எந்த 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 19, 2024 02:15 PM IST

Weather Update: தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் வேலூர், ராயப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை வாசிகளே எச்சரிக்கை.. இன்று எந்த 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை வாசிகளே எச்சரிக்கை.. இன்று எந்த 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! (Anshuman Poyrekar/ Hindustan Times)

Weather Update: வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் வேலூர், ராயப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.