தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: இயல்பை விட அதிகமாகும் வெப்பநிலை! இடியுடன் பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை!

Weather Update: இயல்பை விட அதிகமாகும் வெப்பநிலை! இடியுடன் பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Jun 13, 2024 04:59 PM IST

Weather Update: அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 2°3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

Weather Update: இயல்பை விட அதிகமாகும் வெப்பநிலை! இடியுடன் பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை!
Weather Update: இயல்பை விட அதிகமாகும் வெப்பநிலை! இடியுடன் பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா? வானிலை மையம் எச்சரிக்கை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 13.06.2024 முதல் 17.06.2024 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.