Viral video: சாகசம் காட்ட நினைத்து கீழே வாரி விழுந்த இளைஞர்! சிசிடிவி விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video: சாகசம் காட்ட நினைத்து கீழே வாரி விழுந்த இளைஞர்! சிசிடிவி விடியோ

Viral video: சாகசம் காட்ட நினைத்து கீழே வாரி விழுந்த இளைஞர்! சிசிடிவி விடியோ

Feb 02, 2023 04:12 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 02, 2023 04:12 PM IST

  • பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுநரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதையில் இருந்து இடும்பன் மலை செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் திடீரென எதிரே வந்த கார் முன்பு முன்னாள் நிறுத்திவிட்டு பைக்கை ஆக்சிலேட்டரை திருகிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் நின்றிருந்த கார் மீது மோதி குப்புற விழுந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More