தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Sbi Recruitment 2024 For 50 Manager Posts, Check Age Limit And Other Details

SBI Recruitment 2024: எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி - முழு விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 04, 2024 08:39 AM IST

SBI Recruitment 2024: எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 50 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.04) கடைசி நாளாகும்.

வங்கி வேலை (கோப்புபடம்)
வங்கி வேலை (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: Manager (Credit Analyst)

காலியிடங்கள் : 50

வயது வரம்பு: 01.12.2023 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் பிரிவில் எம்சிஏ, சிஏ, சிஎப்ஏ, ஐசிடபுள்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750-ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 04.03.2024

மேலும் முழு விபரம் அறிய கீழே காணவும்..

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்