Lok Sabha Election 2024 Results: தூத்துக்குடியில் யார் முன்னிலை? இராமநாதபுரத்தில் யாருக்கு பின்னடைவு?-தற்போதைய நிலவரம்!
Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியின் முன்னிலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

Lok Sabha Election 2024 Results: தூத்துக்குடி தொகுதியில் யார் முன்னிலை? யார் பின்னடைவு? - தற்போதைய நிலவரம் இதோ..!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருகிறார். இதேபோல், முதல் சுற்றில் திமுக 15 ஆயிரத்து 952 வாக்குகளும், அதிமுக 4038 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 3600 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3131 வாக்குகளும் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதி முன்னிலை நிலவரம்
திமுக : 15,953
அதிமுக : 4038