TNPSC Group 1 : குரூப் 1 தேர்வு தேதியை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..காலி பணியிடங்கள் எத்தனை தெரியுமா? - முழு விபரம் இதோ..!-group 1 exam date announced by tnpsc - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc Group 1 : குரூப் 1 தேர்வு தேதியை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..காலி பணியிடங்கள் எத்தனை தெரியுமா? - முழு விபரம் இதோ..!

TNPSC Group 1 : குரூப் 1 தேர்வு தேதியை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..காலி பணியிடங்கள் எத்தனை தெரியுமா? - முழு விபரம் இதோ..!

Karthikeyan S HT Tamil
Mar 28, 2024 11:04 AM IST

TNPSC Group 1 exam: நடப்பு ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.

TNPSC GROUP 1 தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விபரம்:

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.