தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று வைரலாகும் புகைப்படம் உண்மையா? - விபரம் இதோ..!

Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று வைரலாகும் புகைப்படம் உண்மையா? - விபரம் இதோ..!

Newsmeter HT Tamil
Jun 24, 2024 01:43 PM IST

Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று சமூகவலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து பார்ப்போம்.

Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று வைரலாகும் புகைப்படம் உண்மையா? - விபரம் இதோ..!
Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று வைரலாகும் புகைப்படம் உண்மையா? - விபரம் இதோ..!

தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்றும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியும் சமூகவலைத்தளங்களில் பெண் விமானி ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வைரல் பதிவு

வைரல் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2016 ஆம் ஆண்டு Yuva Desam என்ற பேஸ்புக் பக்கத்தில், " இவர் கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த காயத்ரி சுப்ரான். இந்திய விமான வரலாற்றின் முதல் பெண் தலித் விமானி." என்று குறிப்பிடப்பட்டிருந்ததது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.