தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dindigul I Leoni Campaign In Support Of Theni Parliamentary Dmk Candidate Thangatamishelvan

மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டி .. எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்ட வேண்டும் -திண்டுக்கல் லியோனி!

Apr 03, 2024 02:40 PM IST Divya Sekar
Apr 03, 2024 02:40 PM IST

தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரம் செய்தார். அப்போது பெயர் பலகை இல்லாத பேருந்தை ஓட்டுவது போல் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே இருக்கின்றார் என தேனியில் நடைபெற்ற திமுக பிரச்சாரத்தில் திண்டுக்கல் லியோனி விமர்சனம் செய்துள்ளார்.

More