தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  13 Year Old School Boy Sets Record In Swimming Between Dhanushkodi And Thalaimannar

Swimming: 13 வயதில் கடலில் அசத்திய சிறுவன்..குவியும் பாராட்டுக்கள்!

Mar 03, 2024 10:18 AM IST Karthikeyan S
Mar 03, 2024 10:18 AM IST
  • கடல் வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் தன்வந்த், பாக் ஜல சந்தியில் கடலில் நீந்தி சாதனை படைத்தார். கடந்த வியாழக்கிழமை அன்று தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்த அவர், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு 8 மணி 15 நிமிடங்களில் நீந்திச் சென்றார். அவரை இந்திய தூதரக அதிகாரி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, கடலோர காவல்படை வீர‌ர்கள், மாணவனின் சாதனையை பாராட்டி, சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.
More