IAS Transfer: ’11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி!’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ias Transfer: ’11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி!’

IAS Transfer: ’11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி!’

Kathiravan V HT Tamil
Oct 17, 2023 03:34 PM IST

”கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் ஐ.ஏ.எஸ்., உலக & ஆசிய வங்கி திட்ட இணை மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்”

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
  • ஆவடி மாநகர ஆணையராக இருந்த தற்பகராஜ் ஐ.ஏ.எஸ், உயர்கல்வித்துறையின் துணை செயலாளராக நியமனம்.
  • பெருநகர சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஐ.ஏ.எஸ், ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமனம்.
  • மதுரை மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவின் குமார் ஐ.ஏ.எஸ்., பெருநகர சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையராக நியமனம்.
  • கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எல்.மதுபாலன் ஐ.ஏ.எஸ்., மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
  • திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ண மூர்த்தி ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாநகராட்சி ஆணையாரக நியமனம்.
  • பெருநகர சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
  • தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் தாகரே ஷுபம் தன்யண்டியோரோ ஐ.ஏ.எஸ்., திருநெல்வேலி மாநகர ஆணையராக நியமனம்.
  • திண்டிவனம் துணை ஆட்சியர் கட்டா ரவி தேஜா ஐ.ஏ.எஸ்., சென்னை பெருநகர மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக நியமனம்.
  • கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் ஐ.ஏ.எஸ்., உலக & ஆசிய வங்கி திட்ட இணை மேலாண் இயக்குநராக நியமனம்.
  • பொள்ளாச்சி துணை ஆட்சியர் எஸ்.பிரியங்கா ஐ.ஏ.எஸ்., திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்.
  • ஓசூர் துணை ஆட்சியர் ஆர்.சரண்யா ஐ.ஏ.எஸ்., கடலூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.