தமிழ் செய்திகள்  /  Sports  /  French Open 2024: Satwik-chirag Pair Cruises Into Quarterfinals By Beating Malaysian Pair

French Open 2024: 32 நிமிடத்தில் பினிஷ்! காலிறுதிக்கு தகுதி பெற்ற சாத்விக் - சிராக் ஜோடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 08, 2024 02:58 PM IST

பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய நட்சத்திர ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு தகுதி பெற்ற சாத்விக் - சிராக் ஜோடி
பிரெஞ்ச் ஓபன் காலிறுதிக்கு தகுதி பெற்ற சாத்விக் - சிராக் ஜோடி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றியை பெற்றது. அத்துடன் இந்த போட்டி 32 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து காலிறுதி போட்டியில் தாய்லாந்து ஜோடிகளான ஜோம்கோ சுபக் மற்றும் கெட்ரன் கிட்டினுபோங் ஆகியோர் எதிர்கொள்ள இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்