தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rama Navami: ராம நவமியின்போது கிடைக்கும் சிறப்பு யோகம்.. பணம்,மரியாதை, சொத்து ஆகியவற்றைப் பெறப்போகும் ராசிகள்

Rama Navami: ராம நவமியின்போது கிடைக்கும் சிறப்பு யோகம்.. பணம்,மரியாதை, சொத்து ஆகியவற்றைப் பெறப்போகும் ராசிகள்

Apr 14, 2024 03:58 PM IST Marimuthu M
Apr 14, 2024 03:58 PM , IST

Rama Navami: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஸ்ரீ ராமர் கடக ராசியில் பிறந்தார். 2024ஆம் ஆண்டில், ராம நவமியானது, ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ராம நவமி பல ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன்களைக் கொடுக்கிறது. 

வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதன் விளைவாக, பல ராசிகளின் மக்கள் பயனடையலாம். ராம நவமி ஏப்ரல் 17ஆம் தேதி வருகிறது, இந்த புனித நாளில் பல மங்களகரமான முகூர்த்தங்கள் வருகின்றன. கஜகேசரி யோகாம், ராம நவமியில் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ராசிக்காரர்கள் இதனால் பயனடைகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

(1 / 7)

ஜோதிடத்தின் படி, ஸ்ரீ ராமர் கடக ராசியில் பிறந்தார். ராம நவமி 2024ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில், சூரியன் பத்தாவது ராசியில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார். இதனால், ராம நவமியில், பல ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கயிருக்கிறது. ராம நவமியில் எந்தெந்த ராசியினர் பயன் அடைவார்கள் என்பது குறித்துப் பார்ப்போம். 

(2 / 7)

ஜோதிடத்தின் படி, ஸ்ரீ ராமர் கடக ராசியில் பிறந்தார். ராம நவமி 2024ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில், சூரியன் பத்தாவது ராசியில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார். இதனால், ராம நவமியில், பல ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கயிருக்கிறது. ராம நவமியில் எந்தெந்த ராசியினர் பயன் அடைவார்கள் என்பது குறித்துப் பார்ப்போம். (PTI)

மேஷம்: நீண்ட நாட்களாக பொருளாதாரச் சிக்கலில் இருந்தவர்கள் நன்மை அடைவார்கள். ராம நவமி தினத்தில், மேஷ ராசிக்காரர்கள் மிகவும் பயனடைவார்கள். கடன் வாங்கி, பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மேஷ ராசியினருக்கு இந்த ராம நவமி நாளில் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும், குடும்பப் பிரச்னைகள் தீரும்.

(3 / 7)

கடகம்: இந்த ராசிக்காரர்கள் ஸ்ரீராமரின் ஆசீர்வாதத்துடன் சிறப்பு கருணையைப் பெறுவார்கள். ஏனெனில், ஸ்ரீராமரும் கடக ராசியில் பிறந்தவர். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் பல்வேறு மங்களகரமான யோகங்கள் மூலம் பயனடைவார்கள். இதனால், சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 

(4 / 7)

துலாம்:  நீங்கள் நிலம் மற்றும் வீடு வாங்க நினைத்தால், அந்த கனவு விரைவில் நனவாகும். நிதியைப் பெருக்க அதிகரிக்க இது மிகவும் நல்ல நேரம். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். உங்கள் தொழில் பெரிதும் மேம்படும்.

(5 / 7)

மகரம்:  இந்த நேரத்தில் நீங்கள் அன்புக்குரியவரை சந்திப்பீர்கள். உங்கள் தொழிலை மேம்படுத்த புதிய வழிகளைக் காண்பீர்கள். அரிய பரிசினைப் பெறலாம். சுற்றத்தார் இடையே உங்களின் மரியாதை கிடைக்கும். செல்வம் பெருகும். அறப் பணிகளில் ஈடுபடுவீர்கள். 

(6 / 7)

மீனம்: உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். எல்லா பக்கங்களிலிருந்தும் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். முதலீடு செய்ய இது நல்ல நேரம்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்