Rahu Ketu Transit: வருமாண்டில் அள்ளிக்கொடும் ராகு - கேது.. அதிரடியாக பணமூட்டைகளை சம்பாதிக்கப்போகும் ராசிகள்-zodiac signs that will be lucky due to incoming rahu ketu transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Ketu Transit: வருமாண்டில் அள்ளிக்கொடும் ராகு - கேது.. அதிரடியாக பணமூட்டைகளை சம்பாதிக்கப்போகும் ராசிகள்

Rahu Ketu Transit: வருமாண்டில் அள்ளிக்கொடும் ராகு - கேது.. அதிரடியாக பணமூட்டைகளை சம்பாதிக்கப்போகும் ராசிகள்

Aug 31, 2024 11:53 PM IST Marimuthu M
Aug 31, 2024 11:53 PM , IST

  • Rahu Ketu: வருமாண்டில் அள்ளிக்கொடும் ராகு - கேது.. அதிரடியாக பணமூட்டைகளை சம்பாதிக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

ராகு கேது

(1 / 6)

ராகு கேது

ஜோதிட கணக்குப்படி, 2025ஆம் ஆண்டு முதல், ராகு-கேதுவின் சுப அம்சம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். குறிப்பிட்ட ராசியினருக்கு வாழ்க்கையின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். லௌகீக வசதிகளில் வாழ்வீர்கள். ராகு-கேதுவின் வரும் கால நிலை ராசிகளில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்வோமா? அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

(2 / 6)

ராகு- கேதுவின் நிலையால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:மிதுனம்:2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இந்த நேரத்தில், ஒவ்வொரு பணியிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை மிதுன ராசியினருக்கு மேம்படும். புதிய வருமான ஆதாரங்களால் ஆதாயம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை நீடிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவீர்கள்.

(3 / 6)

மகரம்:மகர ராசிக்காரர்களுக்கு, 2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சி, ஒரே நாளில் மிகப்பெரிய நன்மை பயக்கும். இந்த நேரத்தில் திடீர் நிதி ஆதாயங்கள் இருக்கும். பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நஷ்டங்கள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். அதிர்ஷ்டம் உங்களைத் தாங்கும். வாழ்க்கையில் எது வேண்டுமோ அது கிடைக்கும்.

(4 / 6)

கும்பம்:கும்ப ராசிக்காரர்களுக்கு, 2025ஆம் ஆண்டு நடக்கும் ராகு - கேதுவின் பெயர்ச்சி மங்களகரமானதாக அமையும். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். லௌகீக வசதிகளில் வாழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூக கௌரவம் உயரும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்