தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Zodiac Signs That Should Not Compete In Elections Due To Lord Saturns Rule

Sani: சனி பகவானின் ஆளுகை: தேர்தலில் போட்டியிடாமல் இருக்கவேண்டிய ராசிகள்!

Mar 16, 2024 08:55 PM IST Marimuthu M
Mar 16, 2024 08:55 PM , IST

  • சனி பகவானின் பார்வையால் தேர்தலில் நிற்கும்போது எச்சரிக்கையாகவும் சில நேரத்தில் தேர்தலில் நிற்காமலும் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

2024ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே நீதியின் கடவுளான சனி பகவான், ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளித்து வருகிறார். ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் மிகவும் மெதுவாகவும், நடந்தும் ஆளுகை செலுத்தக்கூடியவர். தற்போது கும்ப ராசியில் ஆளுகை செலுத்திவரும் சனிபகவான், வரும் 2025ஆம் ஆண்டு வரை, ஆளுகை செலுத்தவுள்ளார்.  நவ கிரகங்களில் கர்மநாயகனாக திகழ்ந்து வரக்கூடியவர் சனி பகவான். இவர் நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். இதில் அசுப பலன்களை சந்திக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். இவர்கள் தேர்தல் நேரத்தில் போட்டியிடாமல் தவிர்ப்பது நல்லது. 

(1 / 6)

கடகம்: நீதிமானான சனி பகவானின் தாக்கத்தால் கடக ராசியினர் மிகுந்த அளவில் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சனி பகவானின் பார்வையால் சிறிய கவனக்குறைவு கூட பெரிய அளவில் பிரச்னையை உண்டாக்கி விடும். எனவே, வயதானவர்கள் மற்றும் முதியவர்களை துட்சமாக நினைத்துப் பேசாதீர்கள். யாரையும் பழிவாங்காதீர்கள், பழிவாங்க நினைத்தால் உங்களுக்குண்டான தண்டனையை சனி பகவான் கொடுப்பார். எனவே, பொறுமையும் அமைதியும் தேவை. இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கலாம். இது உங்கள் வேலையைப் பாதிக்கலாம். இது தவிர, உங்களைச் சுற்றி சில எதிரிகள் இருக்கலாம். அவர்கள் உங்கள் இமேஜைக் கெடுக்கலாம். உங்களுக்கு துரோகம் செய்யலாம். கவனமாக இருக்கவும். யாரையும் நம்ப வேண்டாம். உங்கள் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், சற்று இணக்கமில்லாத சூழல் இருக்கும். உங்கள் கூட்டாளருடன் ஒருங்கிணைப்பைப் பேணுவதில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

(2 / 6)

விருச்சிகம்: இந்த ராசியினர் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். அவசரப்பட்டு தேர்தலில் போட்டியிட நினைக்காதீர்கள். எந்தவொரு பிராப்பர்டி வாங்கும்போதும் கவனமாக இருத்தல் வேண்டும். உங்களுக்கு தோல் தொடர்பான பிரச்னைகள் வரலாம். எனவே சரியான எச்சரிக்கையைப் பராமரிக்கவும். ஆடம்பர மற்றும் பொருள் இன்பங்களில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். ஆனால் அது உங்கள் சேமிப்பைப் பாதிக்காத வகையில் அதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். தேர்தலில் இக்காலத்தில் போட்டியிட்டால் பொருள் இழப்பு ஏற்படலாம்.

(3 / 6)

மகரம்: மகர ராசியின் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. வேலையில், உங்கள் முதலாளி மற்றும் சக ஊழியர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் வரலாம். இது மோதலுக்கும் வழிவகுக்கும். உங்கள் எதிரிகளில் சிலர் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களின் தந்திரங்கள் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தீங்கு விளைவிக்கும். அனைவரிடமும் பழகும் போது பொறுமையாகவும் அமைதியாகவும் இருங்கள். இக்கால கட்டத்தில் தேர்தலில் போட்டியிடாதீர்கள். 

(4 / 6)

கும்பம்: இந்த ராசியினருக்கு ஏழரை நாட்டுச் சனியின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஒவ்வொரு விசயங்களிலும் கவனமாக இருங்கள். இது தேவையற்ற சர்ச்சைகளில் சிலரை மாட்டவைக்கும். பெயரை கெடுக்கும். எனவே, இக்கால கட்டத்தில் தேர்தலில் போட்டியிடவேண்டாம்.

(5 / 6)

மீனம்: இந்த ராசியினருக்கு ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்பால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பர். 2024ஆம் ஆண்டு முடியும் வரை எச்சரிக்கை தேவை. உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை அலுவலகத்தில் உங்கள் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இக்கால கட்டத்தில் தேர்தலில் போட்டியிடாதீர்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்