துலாம் ராசியில் எகிறிய சூரியன்.. கடக ராசியில் ஏறும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை அல்வாபோல் தூக்கும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  துலாம் ராசியில் எகிறிய சூரியன்.. கடக ராசியில் ஏறும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை அல்வாபோல் தூக்கும் ராசிகள்

துலாம் ராசியில் எகிறிய சூரியன்.. கடக ராசியில் ஏறும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை அல்வாபோல் தூக்கும் ராசிகள்

Oct 18, 2024 08:38 PM IST Marimuthu M
Oct 18, 2024 08:38 PM , IST

  • சக்தியில்லாமல் துலாம் ராசியில் நுழைந்த சூரிய பகவான் மற்றும் கடக ராசியில் நுழையும் செவ்வாய் பகவான் மற்றும் 50 ஆண்டுகள் கழித்த இணைவினால் லக் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.

நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு கிரகங்கள் நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர். கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.

(1 / 6)

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றமானது சில ராசிகளில் பலமாகவும், சில ராசிகளில் பலவீனமாகவும் இருக்கும். அதன்படி, கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, நேற்று சூரிய பகவான், துலாம் ராசிக்குள் நுழைந்தார். இருப்பினும், சூரிய பகவான் சக்தியற்ற நிலையில் இருக்கிறார். அதேபோல், செவ்வாய் பகவான், வரும் அக்டோபர் 20ஆம் தேதி கடக ராசிக்குள் சஞ்சரிக்க இருக்கிறார். அங்கும் செவ்வாய் சக்தியிழந்த நிலையிலேயே இருப்பார்.செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் நண்பர்கள். இருவரும் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றாக சக்தியில்லாத நிலையில் கிரகம் பெயர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த வீரியமற்ற நிலை தீபாவளி நாளான அக்டோபர் 31ஆம் தேதி சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிறது. அப்படி அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

(2 / 6)

செவ்வாய் பகவான் மற்றும் சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள்:மிதுனம்:செவ்வாய் பகவான் கடக ராசியிலும், சூரிய பகவான் துலாம் ராசியிலும் சஞ்சரிப்பதால் மிதுன ராசியினர், எதிர்பார்த்த பணப்பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் பேச்சில் பக்குவம் கூடும். முன்னர்போல், பட்டு பட்டு என மிதுன ராசியினர் பேசமாட்டார்கள். வெகுநாட்களாக குழந்தையில்லாத தம்பதியினருக்கு குழந்தைப் பேறு கிட்டும். கணவன் - மனைவி இடையே இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். திறமையை வெளிக்காட்டி ஜெயிப்பீர்கள்.

(3 / 6)

மேஷம்:செவ்வாய் பகவான் கடக ராசியிலும், சூரிய பகவான் துலாம் ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால், மேஷ ராசியினர் ஏழ்மை நிலையில் இருந்து மேடு ஏறுவார்கள். வெகுநாட்களாக வாங்க நினைத்தப்பொருட்களை இந்த காலகட்டத்தில் மேஷ ராசியினர் வாங்குவார்கள். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் சரியாகும். வெகுநாட்களாக வரன் கிடைக்காதவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் நல்ல குடும்பத்தைச் சார்ந்த வரன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சண்டையினால் பேசாமல் இருந்த அம்மா பேசிவிடுவார்.

(4 / 6)

ரிஷபம்:செவ்வாய் பகவான் கடக ராசியிலும், சூரிய பகவான் துலாம் ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதால், ரிஷப ராசியினரின் கம்பீரம் அதிகரிக்கும். வெகுநாட்களாக உங்களுக்குத் துரோகம் இழைத்துக் கொண்டிருந்த நபர்களைக் கண்டறிந்து, சமயோசிதமாக செயலாற்றி அப்புறப்படுத்துவீர்கள். வணிகம் செய்யும் நபர்களுக்கு, இந்த காலத்தில் வெற்றி கிடைக்கும். வம்பு வழக்குகளில் சிக்கியிருக்கும் ரிஷப ராசியினர் இந்தக் காலத்தில் நல்ல பெயரைச் சம்பாதிப்பீர்கள்.

(5 / 6)

பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்