Zodiac Sign: இந்த ராசிக்காரர்களிடம் வாக்குவாதம் செய்யாதீங்க.. ஜெயிக்கவே முடியாது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Zodiac Sign: இந்த ராசிக்காரர்களிடம் வாக்குவாதம் செய்யாதீங்க.. ஜெயிக்கவே முடியாது

Zodiac Sign: இந்த ராசிக்காரர்களிடம் வாக்குவாதம் செய்யாதீங்க.. ஜெயிக்கவே முடியாது

Sep 25, 2023 07:30 AM IST Aarthi V
Sep 25, 2023 07:30 AM , IST

பேசி ஜெயிக்க முடியாத ராசிகள் பற்றி பார்க்கலாம்.

ஒருவரின் ராசியை வைத்தே அவர்கள் குணாதிசயங்கள் பற்றி சொல்லிவிடலாம். அந்த வகையில் பிறவிலேயே பேசி ஜெயிக்க முடியாத ராசிகள் பற்றி பார்க்கலாம்.

(1 / 5)

ஒருவரின் ராசியை வைத்தே அவர்கள் குணாதிசயங்கள் பற்றி சொல்லிவிடலாம். அந்த வகையில் பிறவிலேயே பேசி ஜெயிக்க முடியாத ராசிகள் பற்றி பார்க்கலாம்.(Freepik)

இந்த ராசிக்காரர்களுக்கு கோபம் மிகவும் குறைவாக தான் வரும். ஆனால் கோபப்பட்டால் யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு வரும். இந்த ராசிக்காரர்கள் தங்களிடம் வரும் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும் என நினைப்பார்கள். பேச ஆரம்பித்தால் இவர்களிடம் ஜெயிக்க முடியாது.

(2 / 5)

கோபம் வந்தால் தனுசு ராசிக்காரர்கள், உங்களைத் துன்புறுத்தாமல் வேறு வழிகளைக் கையாள்வார்கள். அவர்கள் உங்கள் பலவீனமான புள்ளிகளைத் தாக்குகிறார்கள். உங்களை உணர்வுபூர்வமாக உடைப்பது அவர்களுக்கு மிகவும் எளிமையான விஷயம். எனவே தனுசு ராசிக்காரர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

(3 / 5)

ரிஷப ராசியினர் கடினமான சூழ்நிலைகளில் மிகவும் பாதுகாப்புடன் இருப்பார்கள். இவர்கள் வாக்குவாதங்களின் போது அடுத்தவர்கள் புண்படும் வகையில் வார்த்தைகளை வெளிவிடுவார்கள். அதனால் அவர்களை யாராலும் வெல்ல முடியாது. திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காதபோது இவர்கள் மிகவும் கோபப்படுகிறார்கள்.

(4 / 5)

துலாம் ராசிக்காரர்கள் உங்களை ஆக்ரோஷமாக கத்த மாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் கடந்த கால வாதங்களை அவர்களுக்கு நினைவுபடுத்தும் போது அவர்கள் உங்களிடம் திரும்பி வந்து வாதிடத் தொடங்குவார்கள். கடந்த காலத்திலிருந்த விஷயங்களை எடுத்து நிகழ்காலத்திற்கு கொண்டு வரும் பழக்கம் இவர்களுக்கு உண்டு.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்