Yuzvendra Chahal Wedding anniversary: காதல் மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம்! யஸ்வேந்திரா சஹால் காதல் கதை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Yuzvendra Chahal Wedding Anniversary: காதல் மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம்! யஸ்வேந்திரா சஹால் காதல் கதை

Yuzvendra Chahal Wedding anniversary: காதல் மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம்! யஸ்வேந்திரா சஹால் காதல் கதை

Dec 22, 2023 09:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 22, 2023 09:15 PM , IST

  • Yuzvendra Chahal - Dhanashree verma Wedding anniversary: இந்திய அணியில் லெக் ஸ்பின்னரான யஸ்வேந்திரா சஹால் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் தங்களது திருமண நாளை டிசம்பர் 22ஆம் தேதியான இன்று கொண்டாடியுள்ளனர். யஸ்வேந்திர சஹால் தனது திருமண நாள் கொண்டாட்டத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

భారత జట్టు స్టార్ స్పిన్నర్ యజువేంద్ర చాహల్ తన వివాహ బంధంలో మరో మైలురాయి దాటాడు. చాహల్, ధనశ్రీ పెళ్లికి నేటితో (డిసెంబర్ 22) మూడు సంవత్సరాలు నిండాయి. 

(1 / 5)

భారత జట్టు స్టార్ స్పిన్నర్ యజువేంద్ర చాహల్ తన వివాహ బంధంలో మరో మైలురాయి దాటాడు. చాహల్, ధనశ్రీ పెళ్లికి నేటితో (డిసెంబర్ 22) మూడు సంవత్సరాలు నిండాయి. (Instagram)

கொரோனா லாக்டெளன் சமயத்தில் ஆன்லைனில் சஹால், தனஸ்ரீ ஆகியோர் சந்தித்துள்ளனர். தனஸ்ரீயின் நடன விடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்த்து அவருக்கு மெசேஜ் அனுப்பி நட்பாக பழகியுள்ளார்

(2 / 5)

சமூக வலைத்தள சாட்டிங்கில் தனக்கு நடனம் சொல்லி தருமாறு தனஸ்ரீயிடம் கடலை வறுத்துள்ளார் சஹால். அவரது கோரிக்கை ஏற்று நடனமும் சொல்லி தந்துள்ளார் தனஸ்ரீ

(3 / 5)

நடனம் இவர்கள் இருவரையும் ஒண்றினைக்க, உறவும் நெருக்கமானது. பின்னர் காதலில் விழுந்து சஹால் - தனஸ்ரீ திருமணம் செய்து கொண்டனர்

(4 / 5)

யூடியூப் பேட்டி ஒன்றில் தனது காதல் கதை குறித்து சஹால் வெளிப்படுத்தியுள்ளார். என்னை சிறந்த மனிதனாக மாற்றியவர் என கூறி திருமண நாளில் மனைவி தனஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சஹால்  

(5 / 5)

மற்ற கேலரிக்கள்