YouTube Premium: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. 58% அதிகரித்த யூடியூப் பிரீமியம் விலை!-youtube premium plans hikes upto 50 in india - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Youtube Premium: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. 58% அதிகரித்த யூடியூப் பிரீமியம் விலை!

YouTube Premium: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. 58% அதிகரித்த யூடியூப் பிரீமியம் விலை!

Aug 27, 2024 06:20 PM IST Aarthi Balaji
Aug 27, 2024 06:20 PM , IST

YouTube Premium: யூடியூப் பிரீமியம் திட்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பிரீமியம் விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது.

யூடியூப் பிரீமியம் விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. புதிய ப்ளான் எடுப்பவர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் பொருந்தும். ஏற்கனவே ஏதேனும் பிரீமியம் திட்டத்தில் இருப்பவர்களுக்கு, அடுத்த கட்டண சுழற்சியில் புதிய கட்டணங்கள் பொருந்தும்.

(1 / 5)

யூடியூப் பிரீமியம் மாதாந்திர சந்தா திட்டம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக அதிகரித்துள்ளது. கூகுள் விலையை 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. 

(2 / 5)

மூன்று மாத காலாண்டு திட்டத்தின் விலை ரூ.399ல் இருந்து ரூ.459 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டு திட்ட விலை ரூ.1,290ல் இருந்து ரூ.1,490 ஆக அதிகரித்துள்ளது.

(3 / 5)

ஐந்து பேர் பகிரக்கூடிய குடும்பத் திட்டத்தை YouTube Premium மாதம் ரூ.189 ஆக இருந்தது. அது தற்போது 299 ஆக உயர்ந்து உள்ளது. விலை 58 சதவீதம் அதிகரித்துள்ளது. 

(4 / 5)

மாணவர் மாதத் திட்டம் இதுவரை ரூ.79 ஆக இருந்த நிலையில், ரூ.89 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 12.6 சதவீதம் விலை உயர்வு.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்