உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!

உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!

Published Oct 21, 2024 04:14 PM IST Priyadarshini R
Published Oct 21, 2024 04:14 PM IST

  • உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!

பாதாம் – புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. பாதாம் சாப்பிடுவது உங்களுக்கு வயிறு நிறைந்ததுபோன்ற உணர்வை கொடுக்கும். அதனால், உங்களுக்கு அடிக்கடி சாப்பிடும் எண்ணத்தை ஏற்படுத்தாது. மேலும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

(1 / 5)

வால்நட்ஸ் – வால்நட்டில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. மேலும் தேவையான சத்துக்களும் உள்ளது. கொழுப்பை எரிக்கும் சக்தியை உருவாக்குகிறது. வீக்கத்தை தடுக்கிறது. இவையும் பசியை கட்டுப்படுத்தி சத்தில்லா உணவு சாப்பிடுவதை தடுத்து வைக்கிறது.

(2 / 5)

பிஸ்தா – இதில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடை குறைப்பு சிறந்த ஸ்னாக்ஸாக உள்ளது. ஆனால், அதிக பிஸ்தாக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

(3 / 5)

பிரேசில் நட்ஸ் – பிரேசில் நட்ஸி, நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் செலினியம் உள்ளது. அது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உங்களை தைராய்டில் இருந்து காக்கிறது.

(4 / 5)

முந்திரி – மற்ற நட்ஸ்களை விட நமது கிச்சனில் அதிகம் நிறைந்திருப்பது. இதில் மெக்னீசிய சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. அது உங்களுக்கு பசி உணர்வை கட்டுப்படுத்தி வைத்து உங்கள் உடல் எடை குறைக்க உதவுகிறது. உங்கள் எடை குறைப்பு பயணத்தில் சிறந்த உணவாக இந்த நட்ஸ்கள் உள்ளன.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்