தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Worshiping Anjaneya With These Items Is Said To Fulfill All Wishes

ஆஞ்சநேயருக்கு பிடித்த பொருட்கள்.. செல்வ மழை கட்டாயம் பொழியும்.. பண மழையை கொட்டும்

Mar 24, 2024 11:04 AM IST Suriyakumar Jayabalan
Mar 24, 2024 11:04 AM , IST

  • Hanuman: வாயுபுத்திரனாக விளங்கக்கூடிய ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நோய்கள், துக்கங்கள், பயம் அனைத்தும் விடுபடும் என நம்பப்படுகிறது. அன்னதானப் பிரியனாக விளங்க கூடியவர் ஆஞ்சநேயபெருமான்.

ஸ்ரீ ராமச்சந்திரனின் பரம பக்தனாக திகழ்ந்து வருபவர் ஆஞ்சநேயர். இவர் எப்படிப்பட்ட பக்தர் என்பது ராமாயணத்தை படித்தவர்களுக்கு தெரியும். ஸ்ரீ ராமரின் அருளை பெறுவதற்கு ஆஞ்சநேயரை வழிபட்டால் அனைத்தும் கிடைக்கும் என புராணங்களில் கூறப்படுகிறது. 

(1 / 7)

வாயுபுத்திரனாக விளங்கக்கூடிய ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நோய்கள், துக்கங்கள், பயம் அனைத்தும் விடுபடும் என நம்பப்படுகிறது. அன்னதானப் பிரியனாக விளங்க கூடியவர் ஆஞ்சநேயபெருமான். 

(2 / 7)

வாயுபுத்திரனாக விளங்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆன்மீகத்தின் தந்தையாகவும், குருவாகவும் கருதப்படுகிறார். இவர் சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுகிறார். ராமபிரான் மீது அதிக பக்தி கொண்ட காரணத்தினால் இவர் அவருடைய தொண்டராக விளங்கி வருகின்றார். பெருமாள் கோயில்களில் இவருக்கென தனி சன்னதி எப்போதும் உண்டு. 

(3 / 7)

லட்டு: செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு பூந்தியால் செய்த லட்டுக்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் ஆஞ்சநேயர் மகிழ்ச்சி அடைந்து உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என நம்பப்படுகிறது. 

(4 / 7)

உளுந்து லட்டுகள்: உளுத்தம் பருப்பில் செய்த லட்டுக்களை ஆஞ்சநேயருக்கு அதிகமாக வைத்து படைத்து வழிபட்டால் உங்கள் வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றுவார் என கூறப்படுகிறது. 

(5 / 7)

குங்குமம்: குங்கும வழிபாடு அனைத்து கடவுள்களுக்கும் விருப்பமான வழிபாடாகும் அதேபோலத்தான் ஆஞ்சநேயருக்கும் குங்கும வழிபாடு மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. எப்போதும் ஆஞ்சநேயரை வழிபட்டால் குங்குமம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. 

(6 / 7)

வெற்றிலை: வெற்றிலை வழிபாட்டால் ஆஞ்சநேயர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் எனக் கூறப்படுகிறது வெற்றிலைகளை ஆஞ்சநேயருக்கு சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து சிக்கல்களும் விலகும் என கூறப்படுகிறது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்