World AIDS Day 2022: எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா முழுவதும் விழிப்புணர்வு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  World Aids Day 2022: எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா முழுவதும் விழிப்புணர்வு

World AIDS Day 2022: எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா முழுவதும் விழிப்புணர்வு

Dec 01, 2022 11:46 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 01, 2022 11:46 PM , IST

உலக எய்ட்ஸ் தினமான டிசம்பர் 1ஆம் தேதியில் இந்தியா முழுவதும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் எச்ஐபி/எய்ட்ஸ் நோய்க்கு எதிராக போராடுவதற்கு தங்களது உறுப்பாட்டை வெளிப்படுத்தினர்.

கொல்கத்தா நகரில் சமூக ஆர்வலர்கள் பலரும் ஒன்று கூடி எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹாட் ஏர் பலூன்களை பறக்கவிட்டனர்

(1 / 5)

கொல்கத்தா நகரில் சமூக ஆர்வலர்கள் பலரும் ஒன்று கூடி எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஹாட் ஏர் பலூன்களை பறக்கவிட்டனர்(AFP)

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஹாட் ஏர் பலூனை தன்னார்வலர்கள் பறக்க விட்டனர்

(2 / 5)

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஹாட் ஏர் பலூனை தன்னார்வலர்கள் பறக்க விட்டனர்(PTI)

அஸ்ஸாம் மாநிலம் குவாஹட்டியில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் ஈடுபட்டனர்

(3 / 5)

அஸ்ஸாம் மாநிலம் குவாஹட்டியில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் ஈடுபட்டனர்(PTI)

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில், பள்ளி மாணவர்கள் எய்ட்ஸ் நோயை குறிக்கு அடையாளமாக திகழும் ரிப்பன் வடிவத்தில் திரண்டு நின்றனர்

(4 / 5)

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில், பள்ளி மாணவர்கள் எய்ட்ஸ் நோயை குறிக்கு அடையாளமாக திகழும் ரிப்பன் வடிவத்தில் திரண்டு நின்றனர்(AFP)

உலக எய்ட்ஸ் தினத்தை நினைவுகூறும் விதமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள கென்னடி மையத்தில் இசை நிகழ்ச்சியில் பழம்பெரும் பாடகி பட்டி லாபெல்லே இசை நிகழ்ச்சி நடத்தினார்

(5 / 5)

உலக எய்ட்ஸ் தினத்தை நினைவுகூறும் விதமாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள கென்னடி மையத்தில் இசை நிகழ்ச்சியில் பழம்பெரும் பாடகி பட்டி லாபெல்லே இசை நிகழ்ச்சி நடத்தினார்(AP)

மற்ற கேலரிக்கள்