Work vs Business: மேஷம் முதல் மீனம் வரை! வேலைக்கு போகலாமா? வியாபாரம் செய்யலாமா? எது செய்தால் பணம் கொட்டும்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Work Vs Business: மேஷம் முதல் மீனம் வரை! வேலைக்கு போகலாமா? வியாபாரம் செய்யலாமா? எது செய்தால் பணம் கொட்டும்?

Work vs Business: மேஷம் முதல் மீனம் வரை! வேலைக்கு போகலாமா? வியாபாரம் செய்யலாமா? எது செய்தால் பணம் கொட்டும்?

Published Jul 17, 2024 07:00 AM IST Kathiravan V
Published Jul 17, 2024 07:00 AM IST

  • Career Horoscope: ஒரு ஜாதகர் தனது வாழ்கையில் வேலையை மட்டுமே செய்வதா அல்லது சொந்தமாக தொழில் தொடங்க முடியுமா என்பதை ஒருவரது ஜாதகத்தில் 6ஆம் இடம் வேலையையும், 10ஆம் இடம் தொழிலையும் குறிக்கின்றது.

வேலைக்கு செல்வதா அல்லது சுய தொழில் செய்வதா என்ற கேள்வி இன்றைக்கு பலரது மனதில் எழும் கேள்விகளாக உள்ளது. 

(1 / 10)

ஒரு ஜாதகர் தனது வாழ்கையில் வேலையை மட்டுமே செய்வதா அல்லது சொந்தமாக தொழில் தொடங்க முடியுமா என்பதை ஒருவரது ஜாதகத்தில் 6ஆம் இடம் வேலையையும், 10ஆம் இடம் தொழிலையும் குறிக்கின்றது. உங்கள் ஜாதகத்தில் 6ஆம் இடத்தில் 2ஆம் அதிபதி சென்று உட்கார்ந்தாலோ அல்லது 6ஆம் அதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தாலோ நீங்கள் வேலை செய்வது நன்மைகளை தரும். 

(2 / 10)

அடிமைத் தொழில் கிரகம் என்று சொல்லக் கூடிய கிரகம் ஆன சனி பகவான் 6ஆம் இடத்தில் இருந்தாலோ அல்லது 6ஆம் இடத்தை பார்த்தாலோ அல்லது 6ஆம் அதிபதி உடன் சேந்தாலோ அல்லது கன்னி ராசியில் சனி பகவான் இருந்தாலோ வேலைக்கு செல்வது சிறப்புகளை தரும். 

(3 / 10)

இதுமாதிரி இருந்தும் தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணினால், முதலீடு செய்யாமல் பேசி சம்பாதிக்கும் தொழில்களான கமிஷன், தரகு, சந்தைப்படுத்தல், ஜோதிடம், வாஸ்து உள்ளிட்டவைகளை தொழிலாக அமைத்துக் கொள்ள முடியும். 

(4 / 10)

முதலீடு செய்துதான் தொழில் செய்ய வேண்டும் என்றால், உங்கள் ஜாதகத்தில் வருமானத்தை குறிக்கும் 2ஆம் இடம், முதலீட்டை குறிக்கும் 4ஆம் இடம், தொழிலை குறிக்கும் 4ஆம் இடம் ஆகிவை சிறப்புகள் பெற்று இருக்க வேண்டும். ஒருவர் உற்பத்தி தொழில் செய்ய வேண்டும் என்றாலும் 4ஆம் இடம் சிறப்பாக இருக்க வேண்டும். 

(5 / 10)

10 மற்றும் 2ஆம் இடத்தில் சனி உடன் ராகு அல்லது 8, 9, 12ஆம் அதிபதிகள் தொடர்பு இருந்தால் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களை செய்யலாம். 

(6 / 10)

இதில் சனி பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். தொழிலை குறிக்கும் 10க்கு உடையவர் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருக்க வேண்டும்.  வருமானம் தரக்கூடிய குரு, சுக்கிரன் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 

(7 / 10)

மேலும் உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி நல்ல நிலையில் இருக்க வேண்டும்.  கோச்சாரத்தில் வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பின் மிகப்பெரிய நன்மைகளை தரும். 

(8 / 10)

2, 6 ஆம் அதிபதிகள் உடன் 7, 9, 12 இடங்கள் உடன் தொடர்பு அல்லது ராகு, குரு இணைந்தால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். 

(9 / 10)

வருமானம் தரும் 2ஆம் இடத்தின் அதிபதி சனி உடன் சேர்ந்தோ அல்லது சனி பார்வையிலோ அல்லது சனியின் நட்சத்திரத்திலோ இருந்தால் வெளியூர் அல்லது வெளிநாடுகள் மூலம் வருமானம் ஈட்டலாம்.  2ஆம் அதிபதி  8, 9, 10, 11, 12ஆம் ஆகிய இடங்களில் இருந்தாலும் ஜாதகருக்கு வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்து வருமானம் கிடைக்கும்.  2ஆம் அதிபதி 9, 12, 7ஆம் இடங்களை பார்த்தாலும் வெளியூர்களில் இருந்து வருமானம் கிடைக்கும். 

(10 / 10)

மற்ற கேலரிக்கள்