WPL 2024 Point Table: இதுவரை ஜெயிக்காத அணி.. பாயிண்ட் டேபிளில் முதலிடத்தில் உள்ள அணி! லிஸ்ட் இதோ
- கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ப்ரீமியர் லீக் போட்டி, மார்ச் 17ம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரையிலான ஆட்டங்களை கணக்கில் கொண்டு பாயிண்ட் டேபிளில் அணிகள் பிடித்துள்ள இடங்களைப் பார்ப்போம்.

(1 / 6)
மகளிர் ப்ரீமியர் லீக் 2வது சீசனில் 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.(PTI Photo/Shailendra Bhojak)
(PTI)(2 / 6)
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 6 பாயிண்ட்ஸ்களுடன் 2வது இடத்தில் உள்ளது.(PTI Photo/Shailendra Bhojak)
(PTI)(3 / 6)
டெல்லி கேபிடல்ஸ் 6 பாயிண்ட்ஸுடன் முதலிடத்தில் உள்ளது. ரன் ரேட் விகிதத்தில் மும்பையை காட்டிலும் டெல்லி முன்னிலையில் இருப்பதால் பாயிண்ட் டேபிளில் முதலிடத்தில் இருக்கிறது (PTI Photo/Shailendra Bhojak)
(PTI)மற்ற கேலரிக்கள்