தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vidaa Muyarchi Release Update: திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விடாமுயற்சி படம்!-இதோ அப்டேட்

Vidaa Muyarchi release update: திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விடாமுயற்சி படம்!-இதோ அப்டேட்

Jun 25, 2024 10:49 AM IST Manigandan K T
Jun 25, 2024 10:49 AM , IST

  • நடிகர் அஜித் குமார் நடித்துவரும் படம் விடா முயற்சி. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அருண் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். நடிகைகள் த்ரிஷா, ரெஜினா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

(1 / 5)

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அருண் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். நடிகைகள் த்ரிஷா, ரெஜினா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.(x)

ஓம் பிரகாஷ், நீரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

(2 / 5)

ஓம் பிரகாஷ், நீரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, தடம், தடையற தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

(3 / 5)

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, தடம், தடையற தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

நடிகர் அஜித்தின் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

(4 / 5)

நடிகர் அஜித்தின் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக சீனியர் ஜர்னலிஸ்ட் செய்யாறு பாலு, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

(5 / 5)

இது திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸாக அதிக வாய்ப்பு இருப்பதாக சீனியர் ஜர்னலிஸ்ட் செய்யாறு பாலு, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மற்ற கேலரிக்கள்