Who is Mayank Yadav: பர்ப்பிள் தொப்பிக்கு இலக்கு.. லக்னோ அணியில் கலக்கி வரும் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் யார்?-who is mayank yadav the bowler who is stirring in lucknow supergiants - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Who Is Mayank Yadav: பர்ப்பிள் தொப்பிக்கு இலக்கு.. லக்னோ அணியில் கலக்கி வரும் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் யார்?

Who is Mayank Yadav: பர்ப்பிள் தொப்பிக்கு இலக்கு.. லக்னோ அணியில் கலக்கி வரும் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் யார்?

Apr 04, 2024 07:00 AM IST Manigandan K T
Apr 04, 2024 07:00 AM , IST

  • IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த சில தினங்களாக பத்திரிகைகளிலும் சமூக வலைத்தலங்களிலும் உலவி வரும் பெயர் மயங்க் யாதவ். இவர் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். அதிவேகமாக ஓடிவந்து பந்துவீசும் திறனுக்காக பாராட்டப்பட்டு வருகிறார். யார் இந்த மயங்க் யாதவ் என பார்ப்போம் வாங்க.

.மயங்க் யாதவ் டெல்லியில் பிறந்தவர். இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது (Photo by Idrees MOHAMMED / AFP) 

(1 / 7)

.மயங்க் யாதவ் டெல்லியில் பிறந்தவர். இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது (Photo by Idrees MOHAMMED / AFP) (AFP)

உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடிவரும் இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்காக விளையாடி வருகிறார். (Photo by Idrees MOHAMMED / AFP)

(2 / 7)

உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடிவரும் இவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்காக விளையாடி வருகிறார். (Photo by Idrees MOHAMMED / AFP)(AFP)

அவர் டிசம்பர் 12, 2022 அன்று ஹரியானாவுக்கு எதிராக டெல்லிக்காக தனது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார் (PTI Photo/Shailendra Bhojak)

(3 / 7)

அவர் டிசம்பர் 12, 2022 அன்று ஹரியானாவுக்கு எதிராக டெல்லிக்காக தனது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார் (PTI Photo/Shailendra Bhojak)(PTI)

பிப்ரவரி 2023 இல், அவர் 2023 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் ரூ. 20 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டார். (PTI Photo/Shailendra Bhojak)

(4 / 7)

பிப்ரவரி 2023 இல், அவர் 2023 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் ரூ. 20 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டார். (PTI Photo/Shailendra Bhojak)(PTI)

காயம் காரணமாக 2023 சீசனைத் தவறவிட்ட பிறகு,மயங்க் யாதவ் 2024 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஐபிஎல்லில் அறிமுகமானார் மற்றும் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்று திரும்பிப் பார்க்க வைத்தார் (PTI Photo/Shailendra Bhojak)

(5 / 7)

காயம் காரணமாக 2023 சீசனைத் தவறவிட்ட பிறகு,மயங்க் யாதவ் 2024 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஐபிஎல்லில் அறிமுகமானார் மற்றும் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்று திரும்பிப் பார்க்க வைத்தார் (PTI Photo/Shailendra Bhojak)(PTI)

அதைத் தொடர்ந்து ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை அள்ளினார். அத்துடன், வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மீண்டும் ஆட்டநாயகன் விருதை வென்று பாராட்டுகளை பெற்றார். (PTI Photo/Shailendra Bhojak)

(6 / 7)

அதைத் தொடர்ந்து ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை அள்ளினார். அத்துடன், வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மீண்டும் ஆட்டநாயகன் விருதை வென்று பாராட்டுகளை பெற்றார். (PTI Photo/Shailendra Bhojak)(PTI)

அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் பவுலருக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படும். தற்போதைய நிலையில், சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிஸுர் ரகுமான் வசம் பர்ப்பிளே கேப் உள்ளது. அவர் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த இடத்தில் மயங்க் யாதவ் தான் உள்ளார். 6 விக்கெட்டுகளுடன் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். (PTI Photo/Shailendra Bhojak)

(7 / 7)

அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் பவுலருக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படும். தற்போதைய நிலையில், சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிஸுர் ரகுமான் வசம் பர்ப்பிளே கேப் உள்ளது. அவர் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த இடத்தில் மயங்க் யாதவ் தான் உள்ளார். 6 விக்கெட்டுகளுடன் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். (PTI Photo/Shailendra Bhojak)(PTI)

மற்ற கேலரிக்கள்