தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Where Will We Find The Zodiac Signs That Are Going To Enjoy A Lucky Life With Lord Mercury

புதன் கொட்டுவார்.. உதயத்தில் வருகிறது.. பணமழை அதிர்ஷ்டம்.. ஆரம்பம்.. ராஜ ராசிகள்..!

Mar 24, 2024 01:55 PM IST Suriyakumar Jayabalan
Mar 24, 2024 01:55 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 7)

அந்த வகையில் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் அஸ்தமன நிலையில் இருந்து கடந்த மார்ச் 15ஆம் தேதியன்று மீன ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 7)

மேஷ ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(4 / 7)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கப் போகின்றது .புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். 

(5 / 7)

கன்னி ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு உயர்வை தர போகின்றது. மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(6 / 7)

துலாம் ராசி: புதனின் உதயம் காலம் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்க போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்