Rahu bhagavan Luck: ஜாதகத்தில் ராகு எங்கு இருந்தால் ஜாக்பாட்.. - அதிஷ்டம் பெறும் ஜாதகம் இதுதான் - ஜோதிடர் பேட்டி!
உங்கள் ஜாதகத்தில் ராகுபகவான் எங்கு இருந்தால் யோகம் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
(2 / 6)
ராகு என்பது பாவகிரகமாக இருந்த போதிலும் செல்வம், செழிப்பு, மரியாதை, அந்தஸ்து உள்ளிட்டவற்றை கொடுக்கும்.
(3 / 6)
அது எப்படி என்றால் ராகுபகவான் உங்களது ஜாதகத்தில் லக்னத்திற்கு 3,6,11 ஆகிய இடங்களில் இருந்தால் உங்களுக்கு யோகம் கிடைக்கும்.
(4 / 6)
இந்த இடங்களில் ராகு இருக்கும் போது உங்களுக்கு எல்லாமே கிடைக்கும். ராகு நின்ற ஸ்னாதிபதி ஆட்சியாகவோ, உக்கிரமாகவோ, வக்ரமாகவோ இருந்தால் அது மிகப்பெரிய யோகத்தை செய்யும்.
(5 / 6)
ராகுவுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் ராகுவானவன் அவர்களுக்கு கோடிகளைக் கொட்டிக்கொடுப்பான். இந்த காலங்களில் அவர்களுக்கு எல்லாமே கிடைக்கும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட ஜாதகக்காரர் குடும்பத்தின் கஷ்டத்தை தன்னுடைய தோளில் தூக்கி சுமப்பார்.
மற்ற கேலரிக்கள்