மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், வைரஸ் காய்ச்சலை தடுக்க என்ன செய்யவேண்டும்? - மருத்துவர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், வைரஸ் காய்ச்சலை தடுக்க என்ன செய்யவேண்டும்? - மருத்துவர் விளக்கம்!

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், வைரஸ் காய்ச்சலை தடுக்க என்ன செய்யவேண்டும்? - மருத்துவர் விளக்கம்!

Oct 28, 2024 06:00 AM IST Priyadarshini R
Oct 28, 2024 06:00 AM , IST

  • மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், வைரஸ் காய்ச்சலை தடுக்க என்ன செய்யவேண்டும்? - மருத்துவர் விளக்கம்!

சூடான உணவு உண்ணவேண்டும். 

(1 / 10)

சூடான உணவு உண்ணவேண்டும். 

காய்ச்சிய தண்ணீர் பருகவேண்டும். 

(2 / 10)

காய்ச்சிய தண்ணீர் பருகவேண்டும். 

மலத்தை தினசரி வெளியேற்றவேண்டும். 

(3 / 10)

மலத்தை தினசரி வெளியேற்றவேண்டும். 

இரவு சீக்கிரம் படுத்து, உறங்கி காலையில் சீக்கிரம் எழவேண்டும். 

(4 / 10)

இரவு சீக்கிரம் படுத்து, உறங்கி காலையில் சீக்கிரம் எழவேண்டும். 

துரித உணவு வகைகளை தவிர்க்கவேண்டும். 

(5 / 10)

துரித உணவு வகைகளை தவிர்க்கவேண்டும். 

சூடான தண்ணீரில் குளிக்கவேண்டும். 

(6 / 10)

சூடான தண்ணீரில் குளிக்கவேண்டும். 

சத்தான உணவுகளை நேரத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். 

(7 / 10)

சத்தான உணவுகளை நேரத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். 

தினமும் 8 மணி நேரம் உறங்கவேண்டும். 

(8 / 10)

தினமும் 8 மணி நேரம் உறங்கவேண்டும். 

நோய்களுக்காக மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள் சரியான நேரத்திற்கு மருந்துகளை எடுத்துக்கொள்வேண்டும். 

(9 / 10)

நோய்களுக்காக மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள் சரியான நேரத்திற்கு மருந்துகளை எடுத்துக்கொள்வேண்டும். 

தேவையின்றி செல்போன் பயன்படுத்தி தூக்கத்தை தொலைக்கக் கூடாது. 

(10 / 10)

தேவையின்றி செல்போன் பயன்படுத்தி தூக்கத்தை தொலைக்கக் கூடாது. 

மற்ற கேலரிக்கள்