Husband and Wife Problems: கணவன், மனைவி இடையே பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன?
- கணவன், மனைவி இடையே பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்துப் பார்ப்போம்.
- கணவன், மனைவி இடையே பிரச்னை வராமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்துப் பார்ப்போம்.
(1 / 7)
கணவன், மனைவியின் பாஸிட்டிவ் ஆன விஷயங்களை அதிகம் பேசுங்கள். மனைவி கணவனின் பாஸிட்டிவ் ஆன விஷயங்களை அதிகம் பேசுங்கள்.
(2 / 7)
வீட்டுக்குத் தேவையான பொருளை வாங்கும்போது இருவரும் ஆலோசித்து வாங்கவேண்டும். கருத்து வேற்றுமை இருந்தால் அதைத் தள்ளிப்போடலாம்.
(3 / 7)
இல்வாழ்க்கைத்துணை பேசத்தொடங்கும்போது காது கொடுத்து கேட்கத் தொடங்கவேண்டும். அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பிரச்னையைக் கிளப்பும்.
(4 / 7)
அடிக்கடி ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ள வேண்டும். அது சிறுவிஷயமாகவும் இருக்கலாம். அது இருவருக்கும் இடையே உற்சாகத்தைத் தரும்.
(5 / 7)
ஒருவரது குறையை, தங்களது வீடுகளில் மற்றும் சொந்தங்களில் மட்டும் சொல்லவே கூடாது. அது பலப்பிரச்னைகளை உண்டு செய்யும்.
(6 / 7)
காலையில் எழுந்ததும் குட் மார்னிங்கும், இரவில் தூங்கும்போது குட் நைட்டும் சொல்லவேண்டும். இது இவருக்கும் இடையே பிணைப்பினை உருவாக்கும்
மற்ற கேலரிக்கள்