Saturn journey : சனிபகவானின் பயணம்.. இந்த ராசிக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்!-what kind of benefits will saturn journey bring to taurus natives - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saturn Journey : சனிபகவானின் பயணம்.. இந்த ராசிக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்!

Saturn journey : சனிபகவானின் பயணம்.. இந்த ராசிக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும்!

Dec 05, 2023 08:59 PM IST Divya Sekar
Dec 05, 2023 08:59 PM , IST

சனிபகவானின் இந்த பயணம் 2024 ஆம் ஆண்டு 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அந்த வகையில் ரிஷப ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நீதிமானாக விளங்கும் சனி பகவான் கர்ம வினைகளை ஒரு துளி கூட தவறாமல் திருப்பிக் கொடுக்கக் கூடியவர். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் கடின உழைப்புக்கு மட்டுமே இணங்கி நடப்பார். நன்மை மற்றும் தீமைகளை சரிசமமாக அளந்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பதில் இவர் வல்லவர்.  

(1 / 6)

ஒரு ராசிகள் சஞ்சாரம் செய்ய சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் இருப்பார். 

(2 / 6)

ஒரு ராசிகள் சஞ்சாரம் செய்ய சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் இருப்பார். 

சனிபகவானின் இந்த பயணம் 2024 ஆம் ஆண்டு 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அந்த வகையில் ரிஷப  ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

ரிஷபம் வரும் 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையப் போகின்றது. புதிய வாய்ப்புகளை சனி பகவான் உங்களுக்கு உருவாக்கிக் கொடுப்பார். 

(4 / 6)

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும்.

(5 / 6)

 உயர் அலுவலர்களிடம் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சேமிப்பு அதிகரிக்கும். பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்