Divorce: தம்பதிகள் விவாகரத்து செய்ய குறைந்தபட்ச காலம் எவ்வளவு? விவாகரத்து பற்றி தெரிய வேண்டிய அடிப்படை விஷயங்கள்
- Divorce things to know: இந்தியாவில் திருமணமான தம்பதிகள் இடையிலான விவாகரத்தானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. விவாகரத்து குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம்
- Divorce things to know: இந்தியாவில் திருமணமான தம்பதிகள் இடையிலான விவாகரத்தானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. விவாகரத்து குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம்
(1 / 6)
இந்தியாவில் திருமணமான தம்பதிகள் இடையிலான விவாகரத்தானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. விவாகரத்து குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம்
(2 / 6)
இந்த தலைமுறையினர் தங்களது திருமண வாழ்வில் சிறு சிறு சண்டைகளுக்கு கூட விவாகரத்து செய்து கொள்ளும் போக்கு அதிகமாக உள்ளது. விவாகரத்து வழக்குகள் முக்கியமாக தம்பதிகளுக்கு இடையிலான பொருத்தத்தில் ஏற்படு்ம சிக்கல்கள் அதிகரிப்பால் நிகழ்கிறது
(3 / 6)
பல சமயங்களில் திருமணம் ஆன மறுநாளே விவாகரத்து கேட்கும் சம்பவங்களும் உண்டு. எனவே, நீங்கள் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்ய முடியுமா? பிரிவது அவ்வளவு சுலபமா? சட்டத்தில் கூறப்படும் அடிப்படை விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்
(4 / 6)
திருமணம் முடிந்து தம்பதிகள் குறைந்தது 6 மாதங்கள் வரை விவாகரத்து மனு தாக்கல் செய்ய முடியாது. இதற்கு முன் இந்த காலக்கெடுவானது ஒரு வருடம் வரை இருந்தது
(5 / 6)
இந்து திருமணச் சட்டம் 1955 இன் பிரிவு 14 விவாகரத்து மனுவை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு பிறகு, அதே சட்டத்தின் 13பி பிரிவின் கீழ், விவாகரத்துக்கான விண்ணப்பத்தை 6 மாதங்களுக்குப் பிறகுதான் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது
மற்ற கேலரிக்கள்