Friday: வெள்ளிக்கிழமையான இன்று என்ன நிறத்தில் ஆடை அணியலாம்?-what color can you wear on friday check out the details - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Friday: வெள்ளிக்கிழமையான இன்று என்ன நிறத்தில் ஆடை அணியலாம்?

Friday: வெள்ளிக்கிழமையான இன்று என்ன நிறத்தில் ஆடை அணியலாம்?

Aug 16, 2024 06:56 AM IST Manigandan K T
Aug 16, 2024 06:56 AM , IST

  • வெள்ளிக்கிழமையான இன்று என்ன நிறத்தில் ஆடை அணியலாம்? இதுகுறித்து பார்ப்போம் வாங்க.

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கோளுடன் தொடர்புடையது. அந்தக் கோளுக்கு தொடர்புடைய ஆடைகளை அணியும்போது நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

(1 / 9)

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கோளுடன் தொடர்புடையது. அந்தக் கோளுக்கு தொடர்புடைய ஆடைகளை அணியும்போது நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நிறத்துக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதேபோல், ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு குணம் உண்டு.

(2 / 9)

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு நிறத்துக்கும் முக்கியத்துவம் உள்ளது. அதேபோல், ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு குணம் உண்டு.

திங்கள்கிழமை வெள்ளை நிற உடைய அணியாலம். இது சந்திரனுடன் தொடர்புடையது.

(3 / 9)

திங்கள்கிழமை வெள்ளை நிற உடைய அணியாலம். இது சந்திரனுடன் தொடர்புடையது.

செவ்வாய்க்கிழமை சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாம்

(4 / 9)

செவ்வாய்க்கிழமை சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாம்

புதன்கிழமை பச்சை நிறத்தில் அணியலாம்

(5 / 9)

புதன்கிழமை பச்சை நிறத்தில் அணியலாம்

வியாழன் மஞ்சள் நிற ஆடை அணியலாம்.

(6 / 9)

வியாழன் மஞ்சள் நிற ஆடை அணியலாம்.

வெள்ளிக்கிழமை வெள்ளை நிறத்தில் ஆடை அணியலாம்.

(7 / 9)

வெள்ளிக்கிழமை வெள்ளை நிறத்தில் ஆடை அணியலாம்.

சனிக்கிழமை கருப்பு நிறத்தில் ஆடை அணியலாம்.

(8 / 9)

சனிக்கிழமை கருப்பு நிறத்தில் ஆடை அணியலாம்.

ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாம்.

(9 / 9)

ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாம்.

மற்ற கேலரிக்கள்