உடற்பயிற்சி வேண்டாம், உணவு டயட்டும் வேண்டாம்..உடல் எடை குறைக்க 2 கிளாஸ் தண்ணீர் போதும்! எப்படி தெரியுமா?
- அதிகமாக சிரத்தை எடுக்காமலும், பெரிய அளவில் பயற்சி மேற்கொள்ளாமலும் உடலில் தேவையில்லாத கொழுப்பை குறைக்க எளிய வழி உள்ளன. சாப்பிடுவதற்கு முன் இந்த சிறப்பு பானத்தை குடிப்பதன் மூலம் எதிர்பார்த்த பலனை பெறலாம்
- அதிகமாக சிரத்தை எடுக்காமலும், பெரிய அளவில் பயற்சி மேற்கொள்ளாமலும் உடலில் தேவையில்லாத கொழுப்பை குறைக்க எளிய வழி உள்ளன. சாப்பிடுவதற்கு முன் இந்த சிறப்பு பானத்தை குடிப்பதன் மூலம் எதிர்பார்த்த பலனை பெறலாம்
(1 / 8)
உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. உடற் பயிற்சி, டயட் என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இவற்றில் விருப்பமானவற்றை தேர்வு செய்து எடையிழப்பு இலக்கை பலரும் அடைகிறார்கள்(ছবিটি প্রতীকী, সৌজন্য - ফ্রিপিক)
(2 / 8)
உடல் எடை குறைப்பை உடற்பயிற்சி சாத்தியமாக்க முடியும். உணவு சாப்பிடுவதற்கு முன் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் பலரும் நம்புகிறார்கள்
(3 / 8)
வெறும் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்
(4 / 8)
அதாவது சாப்பிடுவதற்கு முன்னர் இரண்டு கிளாஸ் அளவில் தண்ணீர் பருக வேண்டும். இதன் மூலம் வயிறு லேசாக நிரம்பிய உணர்வை தருகிறது
(5 / 8)
வயிறு முழுமையாக இருப்பது போல் உணர்ந்தால் இயற்கையாகவே நாம் சாப்பிடும் உணவின் அளவு குறையும். இதன் மூலம் உணவில் அதிகப்படியான கார்ப்போஹைட்ரேட் உடலுக்குள் செல்லாது. இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்வதால் எவ்வித உடல்பயிற்சியும் இல்லாமல் மெல்ல உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்
(6 / 8)
உணவு சாப்பிடுவதற்கு முன் அல்லது உணவு சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க வேண்டாம் என பலரும் கூறுவதுண்டு. இது வயிற்றில் உள்ள செரிமான சாறுகளை குறைக்கும். இதன் விளைவாக செரிமானமும் சீராக இருக்காது என கூறப்படுவதுண்டு
(7 / 8)
இருப்பினும் இந்த கூற்றுக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அத்துடன் இது நிருபிக்கப்படவும் இல்லை
மற்ற கேலரிக்கள்